Tilgjengelig på

Regler, sang og musikk கவிதை, பாடல், இசை

Her finner du rim og regler, sang og musikk på flere språk. Dette kan brukes sammen med barn, elever og voksne. Alt er gratis.

Sang om en bjørn // கரடி மாமா-

Tamil

Ill: pixabayDette er en populær bjørne sang som barn elsker å synge. Sangen skal synges ved å spørre spørsmål og får svar. Sangen er på tamil.  இப் பாடல் சிறுவர்களுக்கு மிகவும் விருப்பமான பாடலாகும். கேள்வியும் பதிலும் கூறிப் பாடுகையில் குழந்தைகளுக்கு இலகுவாக விளங்கக் கூடியதாக இருக்கும்.   Sang om en bjørn.docx   Sang om en bjørn.pdf

Farger // நிறங்கள்

Tamil

Her står det  hvordan man kan jobbe med farger sammen med små barn.

Sang om måneder og årstider //பன்னிரண்டு மாதங்கள்

Tamil

Ill:Pixabay இது மிகவும் இலகுவான பாடல். இங்கு தமிழ் மாதங்களின் பெயர்களும் பருவகாலங்களும் இணைத்து எழுதப்பட்டுள்ளதால் சிறுவர்களுக்கு இதனை பாடுவதனால் மாதங்களுடன் பருவகாலங்களின் பெயரும் தெரிய வரும். பன்னிரண்டு_மாதங்கள். sang om måneder.docx பன்னிரண்டு_மாதங்கள். sang om måneder.pdf

Lille Petter Edderkopp  // சின்ன சிலந்தியார்

Tamil

Foto: PixabayHer finner du teksten til Lille Petter edderkopp på tamil. தமிழில் மொழி பெயர்த்து எழுதப்பட்டுள்ளது. பாடும் போது இசைக்கேற்பவும் தமிழ் மொழிக்கு அமையவும் எழுதப்பட்டுள்ளது. சிறுவர்கள் பாடும் போது இலகுநடையாக அமையவும் உள்ளது. பிள்ளைகள் தமிழிலும் நோர்வே மொழியிலும் பாடும் போது விளக்கம் அதிகமாகும். பாடலின் பொருள் விளங்கிப் பாடுவர்.  சிலந்தியார். sang om edderkopp.docx  சிலந்தியார். sang om edderkopp.pdf    

Sang med mange ord // சொல் எளிமை

Tamil

Ill: pixabayDenne sangen består av  enkle ord slik at den er enklere for barn å lære . சொல் எளிமையான சொற்களைப் பாவிப்பதனால் குழந்தைகள் பாடலைப் பாடுவதுடன் சொற்களஞ்சியத்தையும் விருத்தி செய்து கொள்வர். இப்பாடல் வரிகளிலிருந்து புளிப்பு கசப்பு இனிப்புப் போன்ற சுவைகளையும் அறிந்து கொள்வர்.

Sang om kroppsdeler // மனித உடல் உறுப்புகள்

Tamil

   

Sang om tamilsk festival // ஆடிப்பிறப்பு

Tamil

Sang om å arbeide på en gård // உழவுத் தொழில்

Tamil

Rim // வட்டமான தட்டு

Tamil

Dette er en sang med rim. Her finner du film og tamilsk tekst.

Kråka og krukka // ஊக்கம் உயர்ச்சி தரும்

Tamil

Denne sangen handler om en kråke og en krukke

Sang om katter // பூனையார்

Tamil

Det er en sang om katter som er enkelt å forstå for små barn. Teksten er skrevet av den kjente forfatteren Thesikavinajakampillai. 

Sang om tamilsk litteratur // வள்ளுவர் தந்த திருமறை

Tamil

Gjennom denne sangen kan barna lettere bli kjent med tamilsk litteratur.

Hund som bestevenn // அன்புமிக்கத் தோழன்

Tamil

Sangen handler om en hund som er en bestevenn

Sang om en rev // எட்டா திராட்சை

Tamil

Illustrasjon: PixabayHer finner du en sang om en rev

Sang om at naturen er unik // சூரியன் வருவதும் யாராலே

Tamil

Denne sangen skrevet av en kjent forfatter Namakkal Iramalingam. Sangen handler om at naturen er unik.

Sang om omsorgen til en mor // அம்மா

Tamil

Ill: AdobeStock

Sang om alfabetet // அ ஆ வாம்

Tamil

Vuggesang // ஆயர்பாடி மாளிகை

Tamil

Foto: AdobeStock

Tamilske tradisjonelle leker // தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்

Tamil

Vi har laget et opplegg som gjelder tamilske tradisjonelle leker. Disse lekene er lite kjent blant elever som bor i Norge.   தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள், புலம்பெயர் சூழலில் வாழும் எமது இளைய மாணவர் அறியாதவை. இவ்விளையாட்டுக்களை மாணவர்க்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் ஒரு சில விளையாட்டுக்கள் இங்கே விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. இப்பாடம் வாசிப்புத்திறனை, கிரகித்தற்திறனை வளப்படுத்துவதற்கு உதவும் அதே வேளையில், மாணவர் தமது பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடக்கூடிய சந்தர்ப்பத்தையும தரும். Tradisjonelle_leker.docx      Tradisjonelle_leker.pdf

Sang om en kanin // வெள்ளை முயல்

Tamil

                                                                                                       

Sang om blomster // சின்ன சின்ன பூவாரே

Tamil

Foto: ShutterStockHer finner du tekst og lydfil til sang om blomster                                       

Sang om bjørnen // கரடி

Tamil

சிறுமி: கரடி மாமா கரடி மாமா எங்கே போறீங்க?கரடி: காட்டுப் பக்கம் வீடிருக்கு அங்கே போறேங்க.சிறுமி: கம்பளிச் சட்டை யோறாயிருக்கு யாரு தந்தாங்க?கரடி:கடவுள் தந்த சொத்துதாங்க வேறுயாருங்க.  

Sang om en liten kattepus // பூனையார்

Tamil

Regle om gode manerer // ஒளவை மொழிகள்

Tamil

 Ill: Wallmatrix Tamil  அம்மா இங்கே வா வாஆசை முத்தம் தா தாஇலையில் சோறு போடுஈயை தூர ஓட்டுஉன்னைப் போன்ற நல்லார்ஊரில் யாவர் உள்ளார்என்னால் உனக்குத் தொல்லைஏதும் இங்கே இல்லைஐயம் இன்றி சொல்வேன்ஓற்றுமை என்றும் பலமாம்ஓதும் செயலே நலமாம்ஓளவை சொன்ன மொழியாம்அஃதே எனக்கு வழியாம்.

Tradisjonelle tamilske barnesanger // பாரம்பரிய சிறுவர் பாடல்கள்

Tamil

Mange tradisjonelle tamilske barnesanger er samlet en ny video film. Sangene kan brukes i både barnehagen og i skolen (barnetrinn).  பாரம்பரியமாக வழக்கிலிருந்து, இன்று அருகிவருகின்ற சிறுவர் பாடல்களை தொகுத்து காணொளியாக உருவாக்கப்பட்டடிருக்கிறது. மழலையர் மற்றும் சிறுவர் வகுப்புகளில் பயன்படுத்தப்படக்கூடிய தயாரிப்பு.

Tamilske alfabetet // தமிழ் நெடுங்கணக்கு எழுத்துக்கள்

Tamil

Dette er en sang om det tamilske alfabetet. Hver bokstav fremheves i et ord som begynner med bokstaven. Gjennom denne sangen kan barna lære bokstavlydene.   இப்பாடலைக் கேளுங்கள். தமிழ் எழுத்துக்களின் ஒலிகளை கற்க உதவியாக இருக்கும்.

Barnesang // கை வீசம்மா

Tamil

Illustrasjon: PixabayPopulær barnesang som ofte blir sunget sammen med tamilske småbarn  கை வீசு. கை வீசம்மா கை வீசுகடைக்குப் போகலாம் வீசுமிட்டாய் வாங்கலாம் கை வீசுமெதுவாய் உண்ணலாம் கை வீசுகோயிலுக்குப் போகலாம் கை வீசுகும்பிட்டு வரலாம் கை வீசு.

Sang om et ekorn // அணிலின்பாடல்

Tamil

Foto: Pixabay அணிiலே அணிலே ஓடி வா அழகிய அணிலே ஓடி வா கொய்யா மரம் ஏறi வா குண்டுப் பழம் கொண்டு வா பாதிப் பழம் உன்னிடம் மீதிப் பழம் என்னிடம் கூடிக் கூடி இருவரும் கொறித்து கொறித்து தின்னலாம்.