Sang om et ekorn அணிலின்பாடல்

அணிiலே அணிலே ஓடி வா
அழகிய அணிலே ஓடி வா
கொய்யா மரம் ஏறi வா
குண்டுப் பழம் கொண்டு வா
பாதிப் பழம் உன்னிடம்
மீதிப் பழம் என்னிடம்
கூடிக் கூடி இருவரும்
கொறித்து கொறித்து தின்னலாம்.