Frukt // முக்கனி, மூவேந்தர்

Ill:Pixabay

முக்கனிகள் என்பதாம்
ருசி மிகுந்த பழங்களை
நாமும் உண்டு மகிழலாம்
சேர சோழ பாண்டியரே
மூவேந்தர் ஆவாராம்

நன்மை செய்த மன்னர் கதை

நாமும் தாமே கேட்கலாம்
இயல் இசை நாடகமே
முத்தமிழும் என்பதாம்
நம் இனிய தாய்மொழியில்
நாமும் இதனைக் காணலாம்.