God morgen far og mor sang // காலை வணக்கம்

Illustrasjon: PixabayHer finner du God morgen far og mor sangen på tamil.
காலைவணக்கம்அப்பாவும் அம்மாவும்
காலை வணக்கம் தங்கையே> காலை வணக்கம் அண்ணாவே
காலை வணக்கம் மரமே பூவே
காலை வணக்கம் சின்னப் பறவைகளே
காலை வணக்கம் பிரகாசமான சூரியனே> தெளிவான நீல நிறத்து வானமே.