https://youtu.be/93PSaZ6BXxk?si=u0Ru2yY-CVkrEJ0qவைக்கடல் உண்டென்று- கம்பர் பாரியை பொழிந்த தீம்பார்க்கடலை நாவின் இனிக்குப் பருகுவமே- நூலின் நன்நயம் முற்றும் தெளிகுவமே தேனிலே ஊறிய செந்தமிழின்- சுவை தேறும் சிலப்பதிகாரம் அதை ஊனிலே எம்முயிர் உள்ளளவும்-நிதம் ஓதி உணர்ந்து இன்புறுவோமே.
Animasjonsvideo om en hund.
வீட்டு வாசல் காப்பவன் வேட்டை ஆட வல்லவன் ஆட்டுக்கிடைப் பாண்டியன் அன்புமிக்கத் தோழன்! உண்ட சோற்றை எண்ணி உயிரும் விடத் துணிபவன் மண்டலத்தில் நாய் போல் வாய்த்த துணை உண்டோ!