Luft // வளியின் கூறுகள்

Illustrasjon: AdobestockHer har vi laget et opplegg om luft og gasser i luft. Opplegget består av tekst og tilhørende oppgaver.
வளியின் கூறுகள் பற்றிய பாடம் தயாரிக்கப்பட்டு, இங்கு இணைக்கப்பட்டுள்ளது. வளியின் குணாதிசயங்கள் பற்றிய விபரங்களும், பயிற்சிகளும், இலகுவில் பாடசாலையிலும், வீட்டிலும் செய்து பார்க்கக்கூடிய பரிசோதனைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
விளக்கங்களுடன் கூடிய காணொளிகளும் இணைக்கப்பட்டுள்ளன. விளக்குங்களுடன் கூடிய காணொளிகளும் இணைக்கப்பட்டுள்ளன. 5ஆம் வகுப்புத் தொடக்கம் 7ஆம் வகுப்பு வரையான மாணவர்க்குப் பொருத்தமாக தயாரிக்கப்பட்ட போதிலும், மற்றைய மாணவர்க்கும் பயன்படக்கூடிய பாடமாக இதை அமைத்துக் கொள்ளலாம்.
Lesetekst om gasser i luften på tamil – வளியின் கூறுகள்.
Oppgaver til leseteksten om gasser i luften på tamil – பயிற்சி