Sang om foreldre // அன்னை தந்தை

Illustrasjon: PixabayHer finner du en sang som handler om at barna skal lytte på foreldrene sine. Når barna blir store, skal de ta vare på foreldrene sine.
Det er en lydfil og tekst
Sangtekst på tamil
சின்ன குழந்தைகளே கொஞ்சம் கேளுங்க
நான் சொல்லுவதை மனதினிலே போட்டு வையுங்க
அன்னை தந்தை தெய்வம் என்று நாமும் வணங்கனும்
அவர்கள் காட்டும் வழியில் தானே தினமும் நடக்கணும்
சிறந்த மனப் பாடம் வர படித்திட வேண்டும்
சிறந்து நல்ல பிள்ளை என்ற பெயரை எடுத்திட வேண்டும்
உழைத்து நாளை நாமும் வளர்ந்து பெரியவராக
நம்மை வளர்த்த தெய்வங்களை போற்றிட வேண்டும்.