Mango // மாம்பழம்

Foto: PixabaySang om mango
மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
மாம்பழமாம் மாம்பழம்
சேலத்து மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்
அழகான மாம்பழம்
அல்வா போல மாம்பழம்.
மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
மாம்பழமாம் மாம்பழம்
சேலத்து மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்
அழகான மாம்பழம்
அல்வா போல மாம்பழம்.