Bildetema

Bildetema

Ordbøker på nett

LEXIN

Skolekassa

Skolekassa

Lumbrikus

Lumbrikus

Flerspråklige Verb

Flerspråklige verb

Flerspråklige fortellinger

Flerspråklige fortellinger

Flerspråklige fagressurser

Flerspråklige fagressurser

Flerspråklig matematikk

Flerspråklig matematikk

Flerspråklig materiell

Flerspråklig materiell

அரியமும் ஒளி முறிவும்- Prismeeffekten og lysbrytning

Ill: ShutterStockDenne teksten gir blant annet forklaring på hvorfor vi kan se ulike farger. Temaet er knyttet til fenomener og stoffer i naturfag og passer for elever på 8.-10. trinn.

இப்பாடமானது பொருள்களும் அவற்றின் சிறப்பம்சங்களும்  - அரியத்தினால் ஏற்படுத்தப்படும் ஒளி முறிவு பற்றியது. 8. தொடக்கம் 10. ஆம் வகுப்பு மாணவர்க்குப் பொருத்தமானது.

Continue reading

அமிலங்களும் காரங்களும்

SitronFoto: Shutterstock

Dette er en tekst om syrer og baser. I teksten inngår Ph-skalaen og en liten oppgave. Temaet er knyttet til fenomener og stoffer i naturfag og passer for elever på 8.-10. trinn.

அமிலங்களும் காரங்களும்பற்றிய பாடம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. சம்பந்தமான ஒரு சிறிய பயிற்சியும் இணைக்கப்பட்டுள்ளது. 8ஆம் 10ஆம் மாணவர்க்குகந்த வகையில் விஞ்ஞான பாடத்தில், பதார்த்தங்கள் என்ற பகுதிக்குள் அமைகிறது. 

 

Continue reading

ஆவர்த்தன அட்டவணையும் மூலகங்களும்

Bilde av terninger som viser kjemisk formel for grunnstoffFoto: ShutterstockDenne teksten dreier seg om grunnstoffenes periodesystem. Temaet er knyttet til fenomener og stoffer i naturfag og passer for elever på 8.-10. trinn. 

ஆவர்த்தன அட்டவணையைப்பற்றியும், மூலகங்களையும் பற்றிய பாடமொன்று தயாரிக்கப்பட்டு, இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இப்பாடமானது 8.-10ஆம் வகுப்புகளுக்குப் பொருத்தமானது.

Continue reading

பூக்கும் தாவரங்கள்- Blomsterplanter

Foto: shutterstockHer finner du en tekst på tamil og bomål om ulike blomsterplanter. Teksten inneholder bilder og korte beskrivelser av ulike blomsterplanter. Hva heter verdens største blomst? Hva er forskjellen på ettårige, toårige og flerårige planter? Teksten er på seks sider. De to siste sidene er bilder av ulike blomsterplanter. Disse kan for eksempel brukes som bildekort til spill.

 

Continue reading

இயற்கைவளப் பகுதிகள் - Naturområder

Regnskog quickshooting AdobestockFoto: AdobestockI artikkelen finnes en tekst om fem ulike naturområder på landjorda og spørsmål med alternativer på tamil og norsk.

இயற்கைவளப் பகுதிகள்

மாணவர் விளங்கிக் கொள்ள வேண்டிய  சொற்கள் : உயிர்க்கோளம், உயிரினங்கள், தண்டரா, புல்வெளி, சவன்னா, மழைக்காடுகள், பாலைவனம்

Continue reading

விஞ்ஞான ஆராய்ச்சி

Foto av tre personer med hvit frakk i et laboratoriumFoto: Genomic research, FlickrArtikkelen består av en tekst om forskning. I tillegg er det laget to oppgaveark og en ordliste med sentrale ord til leseteksten.

விளக்கம்: இந்த ஏற்பாட்டில் ஒரு உரை உள்ளது. கூடுதலாக, இரண்டு பணித் தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, மேலும் ஆசிரியருடன் எவ்வாறு வேலை செய்ய முடியும் என்பதற்கான உதவிக்குறிப்புகள் உள்ளன.

Continue reading

ஒளித்தொகுப்பு

Tegning som illustrerer fotosyntesenFoto: Pixabay

I artikkelen finnes en lesetekst om fotosyntesen på bokmål og tamil, samt tilhørende oppgaver og ordliste.

பாடமானது வாசிப்புப் பகுதி, பயிற்சிகள் போன்றவற்றைக் கொண்டுள்ளன.

Continue reading

உடல் உறுப்புக்கள்

Illustrasjon som viser kroppens indre organerIllustrasjon: AdobestockI artikkelen finnes en lesetekst om kroppens organer med tilhørende oppgaver. 

உடல் உறுப்புக்கள் சம்பந்தமான பாடமொன்று எம்மால் உருவாக்கப்பட்டுள்ளது. கிரகித்தற்பகுதி, பயிற்சி, ஆசிரியர் வழிகாட்டி என்பனவும் இணைக்கப்பட்டுள்ளன.

docxLesetekst om kroppens organer på tamil

docxOppgaver om kroppens organer- på tamil

வளியின் கூறுகள்

Illustrasjon som viser et stoff som flytende fast eller gassform Illustrasjon: AdobestockHer har vi laget et opplegg om luft og gasser i luft. Opplegget består av tekst og tilhørende oppgaver.

வளியின் கூறுகள் பற்றிய பாடம் தயாரிக்கப்பட்டு, இங்கு இணைக்கப்பட்டுள்ளது. வளியின் குணாதிசயங்கள் பற்றிய விபரங்களும், பயிற்சிகளும், இலகுவில் பாடசாலையிலும், வீட்டிலும் செய்து பார்க்கக்கூடிய பரிசோதனைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

Continue reading

பறவைகள்- Fugler

Bilder av to flamingoer
Foto:Pixabay
 I artikkelen finnes en tospråklig liste med bilder og navn på fugler på norsk og tamil.

தமிழிலும் நோர்வேயிய மொழியிலும், பறவைகளின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. படங்களும் இணைக்கப்பட்டுள்ளதால், மாணவர் இலகுவாக பறவைகளுக்கான பெயர்களை இரு மொழிகளிலும் கற்றுக் கொள்ளலாம்.  கதைகளும் பயிற்சியும் இணைக்கப்பட்டுள்ளன.

Continue reading

மனித உடல் பாகங்கள்

Bilde av innsiden av arteriene i en menneskekropp sett gjennom et mikroskop Foto: PixabayHer er det noen bilder av kroppens mikrodeler tatt av elektonisk mikroskop. இலத்திரனியல் நுண்காட்டிElectronic Microscope எனும் கருவியைக்கொண்டு  படம் பிடிக்கப்பட்ட வியத்தகு மனித உடல் பாகங்கள்:

விஞ்ஞானத்தின் விந்தை- Nettside med mikroskopbilder

NAFO, Nasjonalt senter for flerkulturell opplæring Innholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   - www.morsmal.no