Pannekaker // அப்பம்

Foto: PixabaySangen handler om en slags pannekake som alle barna elsker.

 

 

வட்ட வட்ட அப்பம்
வடிவான அப்பம்
அம்மா சுட்ட அப்பம்
இனிப்பான அப்பம்
உண்ண உண்ண ஆசை
ஊட்டி விட்டார் அம்மா.