Regle om addisjon // ஒன்றும் ஒன்றும் இரண்டு

Foto: Adobe Stock
| ஓன்றும் ஒன்றும் இரண்டு | 1 + 1 = 2 | |
| அங்கே ஓடுது நண்டு | ||
| இரண்டும் இரண்டும் நாலு | 2 + 2 = 4 | |
| பூனை குடிப்பது பாலு | ||
| மூன்றும் மூன்றும் ஆறு | 3 + 3 = 6 | |
| முயற்சி செய்து பாரு | ||
| நாலும் நாலும் எட்டு | 4 + 4 = 8 | |
| நாய்க்குட்டி வாலைக் கட்டு | ||
| ஐந்தும் ஐந்தும் பத்து | 5 + 5 = 10 | |
| பருப்புச் சட்டியை நக்கு. |