Sang om en papegøye // கிளியக்கா

Foto: Pixabay
கீ கீ கிளியக்கா
கிட்ட நெருங்கி வாவக்கா
கொய்யாப் பழத்தை பாரக்கா
கொத்தி கொத்தி தின்னக்கா
பச்சை நிறத்து கிளியக்கா
பவளம் போல சொண்டக்கா
மழலை பேசும் என்னைப் போல
மகிழ்ந்து நீயும் பேசக்கா
Foto: Pixabay
கீ கீ கிளியக்கா
கிட்ட நெருங்கி வாவக்கா
கொய்யாப் பழத்தை பாரக்கா
கொத்தி கொத்தி தின்னக்கா
பச்சை நிறத்து கிளியக்கா
பவளம் போல சொண்டக்கா
மழலை பேசும் என்னைப் போல
மகிழ்ந்து நீயும் பேசக்கா