Sang om kråke // காக்கை நல்ல காக்கை

Foto: Pixabay
காக்கை நல்ல காக்கை
காகா சொல்லும் காக்கை
கருப்பு வண்ணக் காக்கை
கூடி உண்ணும் காக்கை!
காலையில் எழுந்திடும் காக்கை
உறவை விரும்பும் காக்கை
ஊரை கூட்டி தானும்
கூடி மகிமும் காக்கை!.
காக்கை நல்ல காக்கை
காகா சொல்லும் காக்கை
கருப்பு வண்ணக் காக்கை
கூடி உண்ணும் காக்கை!
காலையில் எழுந்திடும் காக்கை
உறவை விரும்பும் காக்கை
ஊரை கூட்டி தானும்
கூடி மகிமும் காக்கை!.