Sang om et tog // புகைவண்டி

Illustrasjon: Bildstöd.se
சுக்குப் பக்கு சுக்குப் பக்கு புகைவண்டி
சுக்குப் பக்கு சுக்குப் பக்கு புகைவண்டி
சுக்குப் பக்கு சுக்குப் பக்கு கூ கூ
சுக்குப் பக்கு சுக்குப் பக்கு கூ கூ
நீண்ட வண்டி புகைவண்டி
நீண்ட தூரம் போகும் புகைவண்டி
காடு மேடு மலையெல்லாம்
தாண்டி ஓடும் புகைவண்டி
சுக்குப் பக்கு சுக்குப் பக்கு கூ கூ
சுக்குப் பக்கு சுக்குப் பக்கு கூ கூ