Sang om tall // எண்ணும் பொருளும்

Illustrasjon: PixabayGjennom denne sangen kan barn lære om hvordan de kan knytte tall med forskjellige ting.
1. உலகில் தெய்வம் ஒன்று
2. இரவு பகல் இரண்டு
3. சங்கம் வளர்த்த தமிழ் மூன்று
4. வேதங்கள் நமக்கு நான்கு
5. ஐம்பொறிகள் ஐந்து
6. சுவைகள் மொத்தம் ஆறு
7. வானவில்லின் நிறங்கள் ஏழு
8. திக்குகள் எல்லாம் எட்டு
9. நவக்கிரகங்கள் ஒன்பது
10. ஓர் அதிகாரத்தில் குறள்கள் பத்து