Sang om ukedagene // வாரநாட்கள்

வாரத்தில் நாட்கள் ஏழாகும்
வரிசைப்படி நான் பெயர் சொல்வேன்
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
ஞாயிறு வந்தால் விளையாட்டு
நன்றாய்ப் படித்தால் பாராட்டு