Bursdagssang // பிறந்தநாள் பாடல்

Illustrasjon: Pixabay

 

நீண்ட நீண்ட காலம்-நீ
நீண்டு வாழ வேண்டும்
நிலவைப் போல நீயும்- நாளும்
வளர்ந்து வாழ வேண்டும்
அன்பு வேண்டும் அறிவு வேண்டும்
பண்பு வேண்டும் பணிவு வேண்டும்
உலகம் பார்க்க உனது பெயரை
நிலவுத் தாளில் எழுத வேண்டும்
நீண்ட நீண்ட…….