உரொட்டி
Dette er en pannekake fortelling
இது ஓர் நோர்வேயியக் கதை. மழலையர் விரும்பிக் கேட்கும் இக் கதையின் பெயர் pannekake. இக்கதையின் வழியாக மழலையர்கள் பல்வேறு விதமான பறவைகளின் பெயர்களை அறிந்து கொள்வர். மீண்டும் மீண்டும் ஒரே விதமான முறையில் கூறப்படுவதால் சிறுவர்கள் விரும்பிக் கேட்பர். இக்கதையின் உட்கருத்தை மட்டும் தமிழில் மொழிபெயர்த்து எழுதப்பட்டுள்ளது. இதனை word, pdf பிரதியில் கீழே இணைக்கப்பட்டுள்ளது.