குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு அணியும் ஆடைகள்.
பிள்ளைகளுக்கு மூன்று அடுக்குகளாக ஆடை அணிந்தால் அவர்களைச் சூடாகவும் வெப்பமாகவும் வைத்திருக்க முடியும். ஒவ்வொரு அடுக்குகளும் உள்ளிருந்து வெளியாக முறைப்படி அணிய வேண்டும். இவ்வாறு அணிவதால் உடலானது வெப்பமாக இருப்பதுடன் காற்று மற்றும் பனியிலிருந்தும் பாதுகாக்கலாம்.
உள்ளாடை
உள்ளாடைகள் உடலினை வெப்பமாக வைத்திருக்க வேண்டும்.
கம்பளி அல்லது சூப்பர் உள்ளாடைகளை நேரடியாகத் தோலில் படுமாறு பயன்படுத்த வேண்டும். கம்பளி ஆடைகள் உடலில் ஏற்படும் ஈரப்பதத்தை தடுக்கும் தன்மை கொண்டது. சூப்பர் உள்ளாடைகள் கம்பளியை விட அதிக ஈரப்பதத்தைத் தடுத்தாலும் ஈரமாக இருக்கும்போது அதனை உறிஞ்சுந்தன்மை இருக்காது. பருத்தி ஆடைகள் அணிவதைத் தவிர்க்கவும் .அது உடலை ஈரத்தன்மையுடன் வைத்திருப்பதுடன் உடலை வெப்பமாக வைத்திருக்காது.
இடையே அணியும் உடை
இடையே போடும் ஆடைகளானது குளிரிலிருந்து பாதுகாக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் இடையில் உள்ள காற்று வெப்பத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது. ஆகவே இடையிலே போடும் ஆடைகள் சிறிது தளர்வாகப் போடுதல் நன்று. ஆனால் பெரியதாக இருக்கக்கூடாது. கம்பளி அல்லது செயற்கைக் கம்பளி போடுதல் சிறந்ததாகும். வெப்பநிலைக்கு ஏற்ப ஆடைகளின் தடிப்பம் அமையலாம்.
கம்பளிக் காலுறைகளைப் போடுவதால் பாதத்தினைச் சூடாகவும் வெப்பமாகவும் வைத்திருக்கலாம்.
வெளியாடை
வெளிப்புற ஆடைகள் காற்று மழை மற்றும் பனியிலிருந்து பாதுகாக்கக் கூடியதாக இருக்க வேண்டும்
நீங்கள் முழுமையான மேலாடையை அல்லது அரை மேலாடையுடன் முழுக்காற்சட்டை அணியலாம் . வெளிக் காற்சட்டை அல்லது முழு மேலாடையின் கீழ்ப்பகுதியில் காலணிகளுக்கு அடியில் கட்டும் பட்டிகள் இருந்தால் சறுக்குவதைத் தடுப்பதுடன் பனி மற்றும் நீர் உள்ளே நுழைவதையும் தடுக்க முடியும் .
முழு உடலையும் சூடாக வைத்திருக்கவும் வெப்பத்தை நன்கு தக்கவைத்துக் கொள்ளவும் தொப்பி முக்கியமானது . ஏனெனில் தலையிலிருந்தே வெப்ப இழப்பு ஏற்படுகிறது. தொப்பியானது காதுகளைச் சுற்றி இறுக்கமாக இருப்பதுடன் நெற்றி ,கன்னங்கள் மற்றும் கழுத்தை மூடுமாறு இருக்க வேண்டும்.. உங்கள் கழுத்தைப் பாதுகாக்க கழுத்தைச் சுற்றித் துணி அல்லது கழுத்துப்பட்டி போன்றும் அணியலாம்.
கையுறையானது சூடாகவும் ஈரத்திலிருந்து பாதுகாப்பதாகவும் இருப்பதுடன் தண்ணீரும் பனியும் உள்ளே போகாதபடி அவை இறுக்கமாகப் பொருந்தி நிற்க வேண்டும்.
கால்களை சூடாக வைத்திருக்க குழந்தைகளின் கால்விரல்கள் அசையக் கூடிய விதமாக இருக்க வேண்டும். அதே போல் தடிப்பான காலுறைகள் போடும் போது காலணிக்குள்ளும் போதுமான இடம் இருக்க வேண்டும்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை
- காற்று வீசும் போது குளிராக இருக்கும்.
- பெரியவர்களை விட சிறியவர்கள் விரைவில் குளிர்ந்து விடுவார்கள்.
- தரையில் வெப்பநிலை குறைவாக இருக்கும்.
- குழந்தைகளின் உடல்நிலை சூடாக இருக்கிறதா என்பதைப் கண்காணிக்க அவர்களின் பின் கழுத்துப் பகுதியைத் தொட்டுப் பார்க்கவும்.
Denne siden er også utskriftsvennlig. Trykk på “skriv ut” knappen øverst i innlegget.
இந்தப் பக்கத்தில் கொப்பிப் பிரதி எடுப்பதற்கு ” பிரதி எடுத்தல்” மேலேயுள்ள பொத்தானை அழுத்தவும்.
Les mer om klær og påkledning i vinterkulda på flere språk her
குளிர்கால ஆடைகளும் அவற்றை அணியும் முறை பற்றிப் பலமொழிகளில் அறிந்து கொள்ள இங்கே வாசிக்கவும்.
TIL DU SOM OVERSETTER!!
Det som kommer under her er det samme som i tabellen over! Du kan derfor kopiere og lime inn. Du trenger IKKE å oversette to ganger. Det skal ikke være lydblokker på det som kommer under, dette er til utskrift.
Kle barna i vinterkulda
Det er best å kle barna i tre lag med klær for å holde dem varme og tørre. Hvert lag, fra innerst til ytterst, har en bestemt funksjon. Til sammen skal disse lagene holde kroppen tørr, isolere og beskytte mot vind og snø.
பிள்ளைகளுக்கு மூன்று அடுக்குகளாக ஆடை அணிந்தால் அவர்களைச் சூடாகவும் வெப்பமாகவும் வைத்திருக்க முடியும். ஒவ்வொரு அடுக்குகளும் உள்ளிருந்து வெளியாக முறைப்படி அணிய வேண்டும். இவ்வாறு அணிவதால் உடலானது வெப்பமாக இருப்பதுடன் காற்று மற்றும் பனியிலிருந்தும் பாதுகாக்கலாம்.
Innerste lag
உள்ளாடை
Det innerste laget skal bidra til at kroppen holder seg tørr.
உள்ளாடைகள் உடலினை வெப்பமாக வைத்திருக்க வேண்டும்.
Bruk ullundertøy eller superundertøy som er tynt og tettsittende, direkte på huden. Ull leder mye fuktighet vekk fra huden og isolerer selv om det er vått. Superundertøy leder mer fuktighet enn ull, men isolerer ikke når det er vått. Unngå å bruke bomull innerst, da det blir vått og mister evnen til å holde på varmen.
கம்பளி அல்லது சூப்பர் உள்ளாடைகளை நேரடியாகத் தோலில் படுமாறு பயன்படுத்த வேண்டும். கம்பளி ஆடைகள் உடலில் ஏற்படும் ஈரப்பதத்தை தடுக்கும் தன்மை கொண்டது. சூப்பர் உள்ளாடைகள் கம்பளியை விட அதிக ஈரப்பதத்தைத் தடுத்தாலும் ஈரமாக இருக்கும்போது அதனை உறிஞ்சுந்தன்மை இருக்காது. பருத்தி ஆடைகள் அணிவதைத் தவிர்க்கவும் .அது உடலை ஈரத்தன்மையுடன் வைத்திருப்பதுடன் உடலை வெப்பமாக வைத்திருக்காது.
Mellomste lag
இடையே அணியும் உடை
Det mellomste laget skal først og fremst isolere mot kulden.
இடையே போடும் ஆடைகளானது குளிரிலிருந்து பாதுகாக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
Det er luften mellom det innerste og ytterste laget som holder på varmen. Derfor skal klærne i det mellomste laget sitte litt løsere på kroppen, men ikke være for store. Ull eller fleece er anbefalt. Tilpass tykkelsen etter temperaturen.
உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் இடையில் உள்ள காற்று வெப்பத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது. ஆகவே இடையிலே போடும் ஆடைகள் சிறிது தளர்வாகப் போடுதல் நன்று. ஆனால் பெரியதாக இருக்கக்கூடாது. கம்பளி அல்லது செயற்கைக் கம்பளி போடுதல் சிறந்ததாகும். வெப்பநிலைக்கு ஏற்ப ஆடைகளின் தடிப்பம் அமையலாம்.
Bruk ullsokker slik at føttene holder seg tørre og varme.
கம்பளிக் காலுறைகளைப் போடுவதால் பாதத்தினைச் சூடாகவும் வெப்பமாகவும் வைத்திருக்கலாம்.
Ytterste lag
வெளியாடை
Det ytterste laget skal beskytte mot vind, regn og snø.
வெளிப்புற ஆடைகள் காற்று மழை மற்றும் பனியிலிருந்து பாதுகாக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
Du kan velge mellom en heldress eller jakke og bukse. En ytterbukse eller heldress bør ha stropper som kan festes under skoene for å unngå at de glir opp og for å hindre at snø og vann trenger inn.
நீங்கள் முழுமையான மேலாடையை அல்லது அரை மேலாடையுடன் முழுக்காற்சட்டை அணியலாம் . வெளிக் காற்சட்டை அல்லது முழு மேலாடையின் கீழ்ப்பகுதியில் காலணிகளுக்கு அடியில் கட்டும் பட்டிகள் இருந்தால் சறுக்குவதைத் தடுப்பதுடன் பனி மற்றும் நீர் உள்ளே நுழைவதையும் தடுக்க முடியும் .
En lue som holder godt på varmen er viktig for å holde hele kroppen varm, fordi mye varmetap skjer gjennom hodet. Pass på at lua sitter tett rundt ørene og dekker panne, kinn og nakke. Du kan også bruke et skjerf eller en hals for å beskytte halsen.
முழு உடலையும் சூடாக வைத்திருக்கவும் வெப்பத்தை நன்கு தக்கவைத்துக் கொள்ளவும் தொப்பி முக்கியமானது . ஏனெனில் தலையிலிருந்தே வெப்ப இழப்பு ஏற்படுகிறது. தொப்பியானது காதுகளைச் சுற்றி இறுக்கமாக இருப்பதுடன் நெற்றி ,கன்னங்கள் மற்றும் கழுத்தை மூடுமாறு இருக்க வேண்டும்.. உங்கள் கழுத்தைப் பாதுகாக்க தாவணி அல்லது கழுத்துப்பட்டி அணியலாம்.
Bruk varme og vanntette votter og sørg for at de sitter godt slik at det ikke kommer inn vann og snø.
Barn må kunne bevege på tærne for å holde føttene varme. Da er det viktig at det er plass nok i skoene, også med tykke ullsokker på.
கையுறையானது சூடாகவும் ஈரத்திலிருந்து பாதுகாப்பதாகவும் இருப்பதுடன் தண்ணீரும் பனியும் உள்ளே போகாதபடி அவை இறுக்கமாகப் பொருந்தி நிற்க வேண்டும்.
கால்களை சூடாக வைத்திருக்க குழந்தைகளின் கால்விரல்கள் அசையக் கூடிய விதமாக இருக்க வேண்டும். அதே போல் தடிப்பான காலுறைகள் போடும் போது காலணிக்குள்ளும் போதுமான இடம் இருக்க வேண்டும்.
Husk: நினைவில் கொள்க
- Hvis det blåser føles det kaldere.
- Små barn fryser lettere enn voksne.
- Temperaturen er lavere nærmere bakken.
- Følg med på barnet og kjenn etter i nakken om barnet er passelig varm.
- காற்று வீசும் போது குளிராக இருக்கும்
- பெரியவர்களை விட சிறியவர்கள் விரைவில் குளிரடைவர்
- தரையில் வெப்பநிலை குறைவாக இருக்கும்
- குழந்தைகளின் உடல்நிலை சூடாக இருக்கிறதா என்பதைப் கண்காணிக்க அவர்களின் பின் கழுத்துப் பகுதியைத் தொட்டுப் பார்க்கவும்
Les mer om klær og påkledning på flere språk ved å scanne QR-koden
குளிர்கால ஆடைகளும் அவற்றை அணியும் முறை பற்றிப் பலமொழிகளில் அறிந்து கொள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.
morsmal.no
Vil du ha en brosjyre om vinterklær på mange språk?
பல மொழிகளில் குளிர்கால ஆடைகள் பற்றிய தரவுகள் உங்களுக்குத் தேவையா?
Om vinterklær // குளிர்கால ஆடைகள
Ressursen Om vinterklær på flere språk kan hjelpe personalet og gi foresatte viktig informasjon om klær.