nafo
Tamil - தமிழ்
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Flerspråklige fortellinger
Matematikk begreper
Veiledning till foreldre
Tospråklige undervisningsopplegg
Tospråklig materiell

பொங்கல் வருது

Denne sangen handler om sol fest (Thaippongel). Tamilere feirer denne festen januar 14 . Denne dagen vil vi takke bønder, solen og kuer.  Vi lager søt risgrøt foran huset , inviterer slekt og venner og koser oss med kulturell dans og musikk. I denne sangen kan vi se hvordan vi feirer solfesten. I barnehagene kan man vise denne sangen til barna slik at de får kjennskap til solfesten. 

பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்

பொங்கல் வருது பொங்கல் வருது

கொண்டாடுவோம் வாங்க

 

உழைக்கும் எங்கள் உழவர்க்கெல்லாம்

நன்றி சொல்வோம் வாங்க

ஒளி கொடுக்கும் சூரியனும்

நமக்கு தெய்வம் தாங்க

இயற்கைக்கு நன்றி சொல்லி

கொண்டாடுவோம் வாங்க

இனிக்கும் நல்ல சக்கரைப் பொங்கல்

சாப்பிடலாம் வாங்க

தித்திக்கும் கரும்பு கொஞ்சம்

கடித்துப் பாருங்க நீங்க

அழகழகாய் புதுத்துணிகள்

அப்பா வாங்கினாங்க

புத்தாடை போட்டு நாங்க

ஆடும் ஆட்டம் பாருங்க

மஞ்சள் இஞ்சி கட்டிய பானையில்

பொங்கல் கொதிக்குது இங்கே

மங்களமான வாழ்க்கைக்கு மனமும் வேண்டுதிங்கே

உணவு தந்த உழவரெல்லாம் உயர்ந்து வாழவேண்டும்

அந்த பொங்கலைப் போன்ற அவர் வாழ்க்கையில்

இன்பம் பொங்க வேண்டும்

பொங்கல் வருது பொங்கல் வருது  ,கொண்டாடுவோம் வாங்க

nafo logo Innholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   - www.morsmal.no