Tilgjengelig på

Bøker og fortellinger புத்தகங்களும் கதைகளும்

Her finner du lenker til fortellinger og bøker på flere språk, både tekster og innlest lyd. Alt er gratis og kan egne seg for barn, elever og voksne.

Hatteselgeren live // தொப்பி வியாபாரி

Tamil

Videoen viser en live fremføring av fortellingen handler om hatteselgeren på norsk og tamil தொப்பி வியாபாரிக் கதையினை தமிழிலும் நோர்வேயிய மொழியிலும் கூறப்படுகிறது. இவ்வாறு இரு மொழிகளிலும் கேட்கும் போது சிறுவர்கள் விரும்பிக் கேட்பார்கள்.

Geitekillingen som kunne telle til ti // எண்ணத் தெரிந்த ஆட்டுக்குட்டி  

Tamil

Illustrasjon: Pixabayஓர் ஊரில் ஓர் ஆட்டுக்குட்டி இருந்தது. அது ஒருநாள் வெளியே விளையாடும் பொழுது ஓர் குளத்தைக் கண்டது. அதில் தனது நிழலைக் கண்டது. உடனே ஆட்டுக்குட்டி “நான் ஒன்று” என்றது. அதனைக் கண்ட பசுக்கன்று “என்ன செய்கிறாய்” என ஆட்டுக்குட்டியைக் கேட்டது.

Dyreunger // இளமைப்பெயர்

Tamil

Denne filmen handler om navnet på dyrenes og fuglenes unger.

Film om vurdering // முட்டாள் காகம்

Tamil

Fortelling om at det er viktig å vurdere før man gjør en handling

Gutten i treet // வித்தியாசமான உதவி

Tamil

Illustrasjon: PixabayDenne fortellingen handler om en gutt som klatret på et tre for å plukke frukt. Når han plukket frukten, holt han på å falle ned fra treet. Han ropte på hjelp. En gammel mann kom gående denne veien og så på gutten. Istedenfor for å hjelpe begynte mannen å kaste steiner på gutten. Gutten som ble sint klatret på forskjellige grener for å komme seg ned. Når gutten konfronterte mannen, forstod han at mannen egentlig hjalp han.

Gutten som ikke tok ansvar // தன்னைத் திருத்தாதவன்

Tamil

Foto: PixabayDenne fortellingen handler om en gutt og foreldrene hans som alltid skylder på andre når det var  hans egen skyld. Etterhvert endte det opp med at han ikke fikk gode venner og folk frastøtet han. ஓர் ஊரில் ஒரு சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்தான். அவனது பெயர் ராமன். பெற்றோர் அவனிற்கு மிகவும் செல்லம் கொடுத்து வந்தனர். ராமன் கேட்கும் பொருட்களை எல்லாம் வாங்கிக் கொடுத்தனர்.

Løven og musa // சிங்கமும் எலியும்

Tamil

Fortelling om en løve og en mus ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்த வந்தது. ஒருநாள் வயிறு நிறையச் சாப்பிட்ட சிங்கம் படுத்து உறங்கிக் கொண்டிருந்தது.அங்கு ஓர் புதர் இருந்தது. அந்தப் புதரில் ஒரு எலி வசித்து வந்தது. அந்த எலி புதரின் வெளியே வந்து காட்டினுள் சென்றது. அங்கே சிங்கம் ஒன்று படுத்திருப்பதைக் கண்டதும் அதன் மேல் ஏறி விளையாட ஆசைப்பட்டது.

Tornerose // தூங்கும் இளவரசி

Tamil

முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் ஒர் அரசனும், அரசியும் இருந்தனர். அவர்களிற்கு அழகான பெண்குழந்தை பிறந்தது. அக்குழந்தை மிகவும் அழகாக இருந்தாள். அதனால் அக்குழந்தைக்கு ரோசாமாண்ட் எனப் பெயரிட்டனர். அவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். ரோசாமண் இளவரசியை ஆசீர்வதிக்க தேவதைகளை அழைத்தார்கள். அவர்களின் இராட்சியத்தைச் சுற்றி பதின்மூன்று தேவதைகள் இருந்தனர். அவர்கள் பதி;னிரண்டு தேவதைகளையே அழைத்தனர். ஒருவரை மறந்து விட்டனர்.

Duen og mauren // புறாவும் எறும்பும்

Tamil

Fortelling om en maur og en due Dette er en kjent fortelling i Sri Lanka. Fortellingen handler om en maur og en due. 

Vind og sol // காற்றும் ,கதிரவனும்

Tamil

Foto: PixabayDette er en fortelling om vind og sol. ஒரு முறை காற்றிற்கும் கதிரவனிற்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. காற்று “உன்னை விட நான் தான்பலசாலி ” என்று கதிரவனை ஏளனமாகக் கேலி செய்தது.. காற்று தானே இவ் உலகில் பலசாலி எனக் கர்வம் கொண்டிருந்தது. தான் நினைத்தால் இந்தப் பூமியையே உடைத்து எறிந்து விடுவேன் எனக் கதிரவனிடம் கர்வமாகக் கூறியது.அதற்கு சூரியன்”நிச்சயமாக இல்லை”என்று பதில் அளித்தது.

Den lettlurte mannen // கந்தனும், மோசக்காரர்களும்

Tamil

Illustrasjon: PixabayDenne fortellingen handler om en mann som var veldig lettlurt og ble derfor lurt av mange andre mennesker. Han prøvde å være klok, men det endte opp med at ble han lurt  igjen.    ஓரு கிராமத்தில் கந்தன் என ஒருவன் இருந்தான். அவன் கிராமத்தில் உள்ள அனைத்து பெரியோர்,சிறியவர்களிடம் ஏமாறுவது வழக்கம். அவன் கெட்டிக்காரனாக மாற எவ்வளவு முயற்சி செய்தாலும் யாராவது ஒருவன் அவனை முட்டாளாக மாற்றுவது வழக்கமாய் இருந்தது

Sneglene // தாய் சொல்லைத் தட்டாதே

Tamil

Illustrasjon: PixabayEn fortelling om snegler 

Kattungen og kaninen// பூனைக்குட்டியும் முயலும்

Tamil

    En fotelling om kattungen og kaninen. Kattungen ville leke med en kanin som lekte med andre venner. Kanin ville ikke leke med katten fordi kattungen var svart. Kattungen var veldig lei seg. En dag falt kaninen ned i en svært hull. Kaninen klarte ikke komme seg ut. Kattungen hjalp kaninen for å komme opp fra den hullen. Fra den dagen ble de beste venner. 

Froskeprinsessen // தவளையும் இளவரசியும்

Tamil

Denne fortellingen handler om en frosk og en prinsesse. En frosk hjalp en prinsesse med å hente en gullball som hun mistet i havet. Som en belønning ville frosken spise og sove sammen med prinsesse i tre dager. Etter tre dager opphørte en forbannelse som frosken var utsatt for og frosken ble en prins. Så levde de lykkelige alle sine dager.                                  

Eventyr// பாட்டி வடை சுட்ட கதை

Tamil

Her er det lenket til et kjent eventyr som er animert med musikk og tale. பாட்டி வடை சுட்ட கதை இங்கே காணொளியாக இணைக்கப்பட்டுள்ளது.  

Barnelitteratur på tamil // தமிழ் அறிவுக் கதைகள்

Tamil

Ill: PixabayHer finnes det samling av barnelitteratur på tamil. fortellingene er lettleselig og tilpasset små elever. Foreldre kan også hjelpe til med lesingen slik at unger utvikler leselysten.  குழந்தைகளுக்கான தமிழ் அறிவுக் கதைகள் பல இத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தாமாகவே வாசித்து விளங்கிக்கொள்ளும் வகையில் இலகு தமிழில் கதைகள் தயாரிக்கப்பட்டுள்ளனஇ சிறுகுழந்தைகளுக்கு பெற்றோர் இக்கதைகளை வாசிப்பதன்மூலம், வாசிப்பதிலும் கேட்பதிலும் குழந்தைகளுக்கு ஆர்வத்தை வளர்க்கலாம். http://tamilarivukadhaikal.blogspot.no/