nafo
Tamil - தமிழ்
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Flerspråklige fortellinger
Matematikk begreper
Tospråklige undervisningsopplegg
Tospråklig materiell
Veiledning till foreldre

vinter klærUtelek er en stor del av norsk barnehage og skolehverdag. Ressursen Om vinterklær på flere språk kan hjelpe personalet og gi foresatte viktig informasjon om klær. Informasjonen er oversatt til arabisk, dari, polsk og tamil med paralleltekst på norsk.

மழலையர் பள்ளியில் அல்லது சிறுவர் பாடசாலையில் சிறுவர்கள் வெளியே விளையாடுவது வழமையாகும். பனிகாலத்தில் இவர்கள் வெளியே விளையாடும் போது குளிரைத் தாங்கக் கூடிய ஆடைகள் அணிவது மிகவும் முக்கியமானதாகும். இங்கு எவ்வாறான ஆடைகள் குளிர்காலத்தில் பயன்படுத்தப் படுகின்றன என்ற விபரம் படத்துடன் இணைத்துக் கூறப்பட்டுள்ளது. பல மொழிகளில் இணைக்கப்பட்டுள்ளது. இங்கே தமிழிலும் நோர்வேயிய மொழியிலும் இணைக்கப்பட்டுள்ளது. மழலையர் பள்ளியில் பணி புரிபவர்கள் இதனை பிரதி எடுத்து பெற்றோரின் பார்வைக்கு ஒட்டி விடலாம். பெற்றோர் வாசித்து அறிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.. குழந்தைகள் மகிழ்ச்சியாக பனிகாலத்தில் வெளியே விளையாட உதவி செய்யுங்கள்.vinterklær_Tamil.norsk_2.pdf

Denne sangen handler om sol fest (Thaippongel). Tamilere feirer denne festen januar 14 . Denne dagen vil vi takke bønder, solen og kuer.  Vi lager søt risgrøt foran huset , inviterer slekt og venner og koser oss med kulturell dans og musikk. I denne sangen kan vi se hvordan vi feirer solfesten. I barnehagene kan man vise denne sangen til barna slik at de får kjennskap til solfesten. 

பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்

பொங்கல் வருது பொங்கல் வருது

கொண்டாடுவோம் வாங்க

Les mer

20170113 155300Tema: Solfest (Thaippongal). 

Barn i barnehagen gleder seg til å høre fortellinger. Gjennom denne fortellingen skal barna få kjennskap om solfest.

முன்னைய காலத்தில் சிவன் என்ற ஒருவர் இருந்தார். இவரிடம் கொம்பன் என்ற காளை மாடும், சிங்காரி என்ற பசுவும் இருந்தது.

Les mer

goetDenne fortellingen handler om Geitekillingen som kunne telle til ti.      ஓர் ஊரில் ஓர் ஆட்டுக்குட்டி இருந்தது. அது ஒருநாள் வெளியே விளையாடும் பொழுது ஓர் குளத்தைக் கண்டது. அதில் தனது நிழலைக் கண்டது. உடனே ஆட்டுக்குட்டி “நான் ஒன்று” என்றது.

அதனைக் கண்ட பசுக்கன்று “என்ன செய்கிறாய்” என ஆட்டுக்குட்டியைக் கேட்டது.

நான் எண்ணுகிறேன், உன்னையும் எண்ணட்டுமா? எனக் கேட்டது.geitekillingen.pdf

Les mer

Her står det hvor viktig det er å lære barn om juletradisjon i barnehagen. Dette er tips for barn for å få ett enklere ordford om juleting. Artikkelbilde julememoryநத்தார் கொண்டாட்டத்தை சிறுவர் பாடசாலையில் சிறுவர்களுக்கு அறியப்படுத்த வேண்டியது அத்தியாய பணியாகும். இதனை "Rammeplan" இல் எழுதப்பட்டிருப்பதாவது «Barnehagen skal reflektere og respektere det mangfoldet som er representert i barnegruppen, samtidig som den skal ta med seg verdier i kristen og humanistisk arv og tradisjon» இதனைக் கருத்தில் கொண்டு சொற்களை கற்பதற்கு இலகுவாக தமிழ்மொழியில் இதனை மழலையருக்கு விளங்கக் கூடிய வகையில் "Tema Morsmål" நத்தார் தினத்துக்குப் பாவிக்கும் பொருட்கள் படங்களுடன் இணைத்து செய்யப்பட்டுள்ளது.

Les mer

nafo logo Innholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   - www.morsmal.no