Denim eller dongeri laget av indigoblått bomull er et meget kjent tøy. Her har vi laget et interessant opplegg om historien til denim tøy. Lesestykke drøfter også om energiforbruk knyttet til å lage dette materialet. Opplegget kan brukes både for 6. - 7. trinn og ungdomstrinnet.
Tema: Historien om Denim
Mål: Å lære om historien til Denim materialet og hvorfor er den utbredt i verden
Trinn: 6. - 7. og tilpasses ungdomsskole
டெனிம் உடை உலகப் புகழ்பெற்றது. இதன் வரலாறும் சுவையானது. டெனிம் உடை சம்பந்தமான ஆவணம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. 6 ஆம் வகுப்புத் தொடக்கம் 10ஆம் வகுப்புவரையான மாணவர்களுக்குப் பொருத்துமானது. டெனிம் உற்பத்தியினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளும் விவரிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு : டெனிமின் கதை அடைவு: டெனிமின் வரலாற்றைப்பற்றி அறிந்து கொள்ளல்
Her er det en artikkel om morsmålsopplæring i diverse land. Artikkelen er skrevet av Vijay Asokan fra Sverige.
உலகநாடுகளில் தாய்மொழிக்கல்வி என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரை இங்கே இணைக்கப்பட்டுள்ளது. சுவீடனில் வசிக்கும் முனைவர் விஜய் அசோகனால் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
I tamilsk litteratur nevnes det om 64 kunsttyper. Hva er de 64 typene? Her i denne videoen blir det forklart alle 64 typene. Godt egnet for ungdomskole og videregående skole elever.
ஆயகலைகள் அறுபத்து நான்கு என்று தமிழில் சொல்கிறோமே. அந்த அறுபத்து நான்கு கலைகள்தான் எவை? இந்த விவரணம் நல்ல விளக்கமளிக்கிறது.
தலைப்பு: ஆய கலைகள் அடைவு: தமிழ்க்கலைகள் பற்றி அறிந்து கொள்ளல் நிலை: மேற்பிரிவு மாணவர்கள்