nafo
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Flerspråklige fortellinger
Matematikk begreper
Veiledning till foreldre
Skolekassa
Tospråklige undervisningsopplegg
Lumbrikus
NAFOs filmer

norge1Her er det lagt ut et opplegg om Norge som kan brukes i både morsmål og samfunnsfag for 5. klasse.

5ஆம் வகுப்புக்குப் பயன்படக்கூடிய நோர்வேயைப் பற்றிய ஒரு பாடம் அன்னை பூபதி கலைக்கூடத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

       norway.pdf

காலநிலை

Weather-IconHer er det lenket noen læremidler om vær og vind.

காலநிலை, காற்று பற்றிய கேள்விகள், பயிற்சிகள் அடங்கிய பாடக்கூறுகள் இணைக்கப்பட்டுள்ளன.

Vær og Vind (Lokus)

singapore 001Det blir arrangert en internasjonal konferanse for tamilsk unge av  den 33. 'Executive Committee for National University of Singapore Tamil Language Society (NUS TLS)' fra den 6. til 8. juli 2012 i Singapore.Temaet for konferansen er "Imagining Tamil Youth Identity". Denne konferansen er et forsøk på å engasjere og debattere hvilke måter globale ungene med tamilsk bakgrunn kan beholde og utvikle sin tamilsk identitet i det 21. århundre.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையின் 33வது நிர்வாகச்சபையினால் உலக தமிழ் பல்கலைக்கழக இளைஞர் மாநாடு 2012 எதிர்வரும் யூலை 6 தொடக்கம் 8 வரை சிங்கப்பூரில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த மகாநாட்டின் கருப்பொருள் 'தமிழ் இளையோர் அடையாளம்' என்பதாகும். 21ஆம் நூற்றாண்டில் தமிழ் இளையோர் தமது அடையாளத்தை எவ்வாறு பேணுவது என்பது பற்றி ஆராய்வதும் விவாதிப்பதுமே இம்மகாநாட்டின் நோக்கமாகும்.

உலக தமிழ் பல்கலைக்கழக இளைஞர் மாநாடு 2012

logo farge_neg_ubakgrFolkehelseinstituttet har gjennomført en undersøkelse av psykisk helse, livskvalitet, problemer og mestring blant tamilske barn og unge mellom 10 og 18 år i Norge i samarbeid med Norsk Tamilsk Helseorganisasjon, NTHO. Hensikten med prosjektet er å få kunnskap om hvordan barna opplever oppveksten sin i Norge, og hvilke utfordringer og ressurser de har i forhold til familie, skole, venner og lokalmiljø.

Folkehlesinsituttஇனரால் நோர்வே தமிழ் சுகாதார அமைப்புடன் இணைந்து, நோர்வேயில் 10வயதிற்கும் 18 வயதிற்கும் இடைப்பட்ட தமிழ்க்குழந்தைகளின்   மன ஆரோக்கியம், வாழ்க்கைத்தரம், சவால்கள், அவற்றை எதிர்நோக்கக்கூடிய பக்குவம் பற்றிய ஆய்வு நடாத்தப்பட்டுள்ளது. நோர்வேயில் தங்கள் வளரும் சூழல் பற்றிய இளையோரின் அனுபவங்கள், பெற்றோர், நண்பர், சமூகம் சம்பந்தமாய் அவர்கள் வளங்கள்,  எதிர்நோக்கும் சவால்கள் பற்றிய அறிவைப் பெறுவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

UngKul

VUHer finnes det oppleg som kan brukes i barnehager for tamilske barn for å lære tamil. Sanger, rim og regler, eventyr og samtale bilder finnes som underkatagorier.

Opplegget som er tatt med her kan brukes til å fremme læring innen muntligspråk.

மழலையர்க்கு உகந்த பாடக்கூறுகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன. கேட்டல், பேசல், பாடல்கள், கதைகள் போன்றவை இணைக்கப்பட்டுள்ளன. கீழே தரப்பட்டுள்ள இணைப்பை சொட்டுவதன்மூலம் உரையாடலுக்குரிய பாடக்கூறை பயன்படுத்தலாம்.

 உரையாடல்

 

 

 

nafo logo Innholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   - www.morsmal.no